கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை ராமநாதபுரம் நோக்கி 30 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுனர் லட்சுமணன் இயக்கினார். இந்த பேருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, சாலையில் அமைந்திருந்த சென்டர் மீடியனில் எதிர்பாராதவிதமாக மோதியது. அதன் தொடர்ச்சியாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியானது அந்த காட்சியில் பேருந்து கவிழ்ந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடி வந்து பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பொதுமக்கள் உள்ள இறந்தவர்களை மீட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது
