நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கடிதங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் தபால்காரரால் பல மாதங்களாக பட்டுவாடா செய்யாமல் பழைய பேப்பர் கடைக்கு வந்த அவல நிலை.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணற்றை சேர்ந்தவர் சரவணன். இவர் ஊர் ஊராக சென்று பழைய...
Read More