திருவாரூர் மாவட்டம் பதினெட்டு புதுக்குடி கிராம மக்களுக்கு தண்ணீர் வரியும், வீட்டு வரியும் கிடையாது. ஆனால் எல்லாருக்கும் இந்த வரி விலக்கு பொருந்தாது. வரி விலக்கை பெற விரும்பினால் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது என்ன தெரியுமா?
எங்க ஊர்ல இருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் அவர்களுடைய பிள்ளைகள் படிச்சா போதும் வீட்டு வரி கட்ட...
Read More