Author: admin

110 அடியை எட்டிய ஆழியாறு அணை

முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன்...

Read More

திருவாரூர் மாவட்டம்அருகே பாமணி கடைவீதியில் குறுவைப் பயிருக்கு அதிக அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி கடைவீதியில் குறுவைப் பயிருக்கு அதிக அளவு...

Read More

ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியில் செயல்படும் 3 ரேசன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு

புகார் அளித்த அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ரேசன் கடை பணியாளர்கள் மீது புகார்துறைசார்ந்த அதிகாரிகள், தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மிரட்டல்...

Read More

பொன்னேரி அரசு மருத்துவமனையில் வழக்கறிஞரை மருத்துவர் தாக்கியதாக கூறி வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர்...

Read More

போதைப் பொருள் பழக்கத்தினால் ஒருவர் மட்டுமல்ல அவரின் குடும்பம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகிறது – போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண் கலங்கிய கல்லூரி மாணவி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர்...

Read More