ஆண்டிபட்டி பகுதியில் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக புகார் கூறியும் , பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் கூறியும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் ஆர்ப்பாட்டம் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
Read More