📰 கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது 🚨🌿
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஜோதி நகர், கருணாநிதி நகர்,...
Read More