புதுச்சேரியிலும் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு.
புதுச்சேரியிலும் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதே சின்னத்தை புதுச்சேரியிலும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது....
Read More