Author: admin

செங்குன்றம் அருகே பிரதமர் குறித்து தரக்குறைவாக கார்ட்டூன் வெளியிட்டதாக கூறி பாஜகவினர் ஆனந்த விகடன் புத்தகத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. அப்போது...

Read More

கும்பகோணம் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் SFI அமைப்பினர்கும்பகோணம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கும்பகோணம் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசை...

Read More

திருப்பூர்: பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரு மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இந்தி திணிப்புக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்...

Read More

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது வருகிறது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது வருகிறது. இந்நிகழ்வில்...

Read More

மீனவர் கைது துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் ; படகுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டம்.

இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்ததை கண்டித்து ஐந்து...

Read More