பெரம்பலூரில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு வரி ரசீது போடுவதற்கு 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வரி வசூலிப்பாளரும் அவரது உதவியாளரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவர் சொந்தமாக தான் கட்டி வரும், புதிய வீட்டிற்கு வரி...
Read More