உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்பு கட்டுமான பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக...
Read More