ஊணை வாணியம்பாடி பகுதியிலேயே ஊராட்சியில் விஏஓ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ரேசன் கடை கட்ட கோரியும் சுமார் 80 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணைகட்டில் இருந்து ஒடுக்கத்தூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள்...
Read More