சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திரா அரசு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது
நாளை காலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்க பகுதிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Read More