🚀 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் – நாசா கவுண்ட்டவுன் தொடக்கம்.
🌕 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா கவுண்ட்டவுனை தொடங்கியுள்ளது. 👨🚀 புதன்கிழமை மாலை 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. ⏳ இந்த நிலவு பயணம் சுமார் 10 நாட்கள்...
Read More