கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் அண்டு சயின்ஸ் கல்லூரி முதலாமாண்டு மாணவி 4 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவமனையில் ரூ.1,500 திருடியதாக எண்ணி கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் கடுமையாக திட்டியதால் மாணவி தற்கொலை என மாணவர்கள் குற்றச்சாட்டு
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் அண்டு சயின்ஸ் கல்லூரி முதலாமாண்டு மாணவி 4 ஆவது...
Read More