திருக்கோவிலூர் ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை 2000 மற்றும் அரிசி ஐந்து கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சர்க்கரை முதற்கட்டமாக 188 நபர்களுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக...
Read More