கோவை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு சாலை பணிகள் துவக்கம்.
Coimbatore தெற்கு மாவட்டம், சூலூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிட்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், காடுவெட்டிபாளையம், இராசிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன. மொத்தம் பல கோடி ரூபாய்...
Read More