காஞ்சிபுரம் அடுத்த பாலு செட்டி சத்திரம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க கோரி பலக்கட்ட போராட்டம் நடத்தி வந்த அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்க வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் 100க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த பாலு செட்டி சத்திரம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க கோரி பலக்கட்ட போராட்டம்
