📍 திருச்சி உறையூரில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா 🚴♀️🚴♂️
திருச்சி உறையூர் மெத்தட்டிக்ஸ் பள்ளியில் இன்று மதியம் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரில் கலந்து கொண்டு, 💰 ₹1 கோடி 25 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 🎉 குழந்தைகள் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரிய உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 👥
அதனை தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு
❗ “அது குறித்து நான் பேசவில்லை” என அமைச்சர் கே.நேற்று பதில் சொல்லத் தவிர்த்தார்
#TrichyNews#Uraiyur#BicycleDistribution#StudentsWelfare#ChildrensDay#TamilNaduNews#SchoolEvent#EducationDevelopment#TNGovernment#LatestNews 🚴♂️📢
