வருகிற நவம்பர் 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைகிறது! ☔
கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழையும் காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
#NortheastMonsoon #TamilNaduWeather #RainAlert #Monsoon2025 #WeatherUpdate #TamilNaduRains #CauveryDelta #CoastalDistricts #SouthTamilNadu #TNWeather #RainySeason #WeatherNews #ChennaiRains #MaduraiWeather #Pudukkottai #Thanjavur #Trichy #TamilNews #VanilaiSeithigal
