கொல்லம் மடத்தறையில் உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பும் பொழுது ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பயணம் செய்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்

இதே போல கோட்டையத்தில் சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்

இரு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.