கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி இரண்டு கிலோமீட்டர் தூரத்திலேயே கட்டடத்துக்குள் சென்றுள்ளான் அப்பொழுது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் கோவிந்தசாமி என்று பெயர் கூறி அழைத்துள்ளார் உடனடியாக திரும்பிப் பார்த்த கோவிந்தசாமியை அடையாளம் கண்டு கொண்ட அந்த நபர் அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் இதை தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடிய பொழுது கோவிந்தசாமி அருகில் இருந்த
ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கட்டடத்துக்குள் கிணறு ஒன்று இருந்துள்ளது அந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கி இருந்துள்ளான் இதை கண்டறிந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து கோவிந்தசாமியை கைது செய்துள்ளனர்
