கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே சாலையை கடந்த காட்டு யானை.
கோவை மருதமலை சாலை ஐ.ஓ.பி காலணியில் இருந்து பாரதியார் பல்கலைகழகம் பின்புறம் உள்ள வனப்பகுதிக்குள் செல்ல காலை நேரத்தில் ஒற்றை காட்டு யானை சாலையை கடந்து சென்றது.
அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகன ஓட்டி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அச்சமடைந்து வாகனங்களை திருப்பினர்.
