மின்சாரதுறை மற்றம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2015 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் ஆவினங்குடி என்ற இடத்தில் மணல் திருட்டுக்கு எதிராக போராட்டம்.
வெள்ளாற்றில் இறங்கி சிவசங்கரன் தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த வழக்கில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் தற்போது அமைச்சராக இருக்கும் சிவசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிவசங்கரன் ஆஜரானார்.
