செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மாநகராட்சி ஊழியர் சம்பவ இடத்தில் பலி
சென்னை பட்டினம் பாக்கத்தை சேர்ந்த தனசேகரன் வயது 46 Slo பச்சையப்பன் என்பவர் சென்னை மாநகராட்சி அடையாறில் உள்ள அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் இவர் நேற்று தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் புலியனூர் கிராமத்திற்கு செல்வதற்காக செய்யூர் வந்தவாசி சாலையில் சோத்துப்பாக்கம் தாண்டி தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது லூர்து நகர் என்ற இடத்தில் எதிரே வந்த அசோக் லேலண்ட் லாரியின் டயரில் வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் இறந்துவிட்டார்.இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேல்மருவத்தூர் அருகே இருசக்கர சாலை விபத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர் சம்பவ இடத்தில் பலி
