திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி கடைவீதியில் குறுவைப் பயிருக்கு அதிக அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி- நாகை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டம்அருகே பாமணி கடைவீதியில் குறுவைப் பயிருக்கு அதிக அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
