மனிதன் அருவருக்கத்தக்க அசுத்தமான பொருட்களைகைகளால் தொட்டு சுத்தம் செய்கின்ற
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவேன், கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்கள், தொழில் உபகரணங்கள் பெற்றுத்தரவும்தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் வெளிநாடுகளில் ரோபோக்களை கொண்டு குப்பைகள் அள்ளப்படுகிறது,அதே போல தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ரோபோக்கள் மூலம்
குப்பைகளை அள்ளும் நவீன வசதிகளை ஏற்படுத்த
தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவேன் என்றும், தூய்மை
பணியாளர்களின் குழந்தைகள்பட்டப் படிப்பு படிப்பதற்கு கல்வி உதவிகளையும் தமிழக அரசிடம் பெற்றுத் தருவேன் எனவும் தெரிவித்தார்.
