திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் 325 பேர், சுப்த வஜ்ராசனத்தில், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் அமர்ந்தபடி, வஜ்ராசனம் எனும் யோகாசன உருவத்தை ஏற்படுத்தினர்.
இவர்களது முயற்சி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுபள்ளி மாணவர்கள், 325 பேர், சுப்த வஜ்ராசனத்தில் யோகாசன உருவத்தை ஏற்படுத்தி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
