மாண்புமிகு துணை முதலமைச்சர சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்
மாண்புமிகு துணை முதலமைச்சர சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்
