நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் மூடபட்டுள்ளது.இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி செல்வதை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளபட்டுள்ளது.