தாவூதி போரா இஸ்லாமிய மதகுரு Dr.சையத்னா முஃப்தல் சைஃபுதீன் அவர்கள் தமிழ்நாடு அரசு விருந்தினராக சென்னை வருகை தந்து,பின்னர் கோவை வருகை தருவதை முன்னிட்டு,
அவர் வருகை தரும் இடங்களை,மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,
மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில்,கோவை தாவூதி போரா ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் அலி அஸ்கர்,மொய்யத், ஃபெரோஸ்கான், பக்ருதீன், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், அம்பிகா தனபால் mc.,தாவூதி போரா ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
