அணைக்கு நீர்வரத்து 7,318 கனஅடியாக உயர்வு.124.75 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்வ
முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு விவசாயத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக (காற்றாற்று வழியாக ) திறக்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய கோடை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லாத காரணத்தினாலும் அடைய நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.
மேலும் அனைத்து நீர்வரத்து கடந்த மே 15 ஆம் தேதி 3 கனடியாகவும் குறைந்தது
