தமிழ்நாடு துணை முதலமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் நத்தம் பண்ணையில் மகிழ்ச்சி சுய உதவி குழுவினருடன் சந்தித்து கலந்துரையாடினார்,
இந்த நிகழ்சியில்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஆகியவற்றை துணை முதலமைச்சர் வழங்கினார்.
