சென்னையில் இருந்து திருநாகேஸ்வரம் கோவிலுக்குச் சென்ற கார் ஓட்டுநருக்கு திடிர் என மாரடைப்பு ஏற்பட்டு காரிலேயே உயிர் பிரிந்தது மயிரிழையில் உயிர் தப்பிய 3 பெண்கள் உள்பட 5 ஐந்து பேர் மயிரழையில் உயிர் பிழைத்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருநாகேஸ்வரம் கோவில் செல்லும் வழியில் அச்சிறுப்பாக்கம் ஐயப்பன் கோவில் அருகே கார் வந்து கொண்டு இருந்த நிலையில் கார் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு காரணமாக பக்கவாட்டு தடுப்பு கம்பியில் மோதியதில் ஓட்டுனர் கண்ணன் (50) உயிர் பிரிந்தது காரில் பயணித்த மூன்று பெண்கள் இரு ஆண் குழந்தைகள் உள்பட 5 பேர் பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
