கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானைக்கு 4 ஆவது நாளாக சிகிச்சை – உடல் நிலையில் முன்னேற்றம்.

நரம்பு மூலம் மருந்துகளை செலுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு கும்கி யானைகளை பாதுகாப்பு வைத்து காலநடை மருத்துவர் குழுவினர் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
