பெருந்துறை அருகே பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது,
பெருந்துறை சீனாபுரம் அருகே லாரி வளைவில் திரும்பிய போது லாரியில் பாரம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
