கோவை
கோவை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனைக்கு வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கோவை கிணத்துக்கடவு அருகே கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பேருந்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தீர்ப்புக்கு வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை வரவேற்று முழக்கம்
