விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு குளிர் சார்ந்த பேருந்து

பேருந்தை பயணிகள் தள்ளி செல்லும் வீடியோ வைரல்

மரக்காணத்திலிருந்து சென்னை நோக்கி
TN 01 AN 3541 என்ற என் கொண்ட அரசு விரைவு குளிர்சாதன பேருந்து ஆனது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் வரும் பொழுது திடீரென பழுதாகி இருக்கின்றது அதை பயணிகள் சுமார் அரை கிலோ மீட்டருக்கு தூரம் தள்ளிச் சென்றனர் அதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும் மாற்றுப் பேருந்து வர வைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.