கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேரோட்டத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்