கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ப்பதற்க்காக வருகை புரிந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேர்பெட்டா கிராமத்தில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து காணிக்கை செலுத்தினார்…