மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி வேன் கவிழ்ந்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம்
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற டாட்டா ஏசி வாகனம் சாலையில் நிலைதடுமாறி கவிழ்ந்ததுஅதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மீட்பு மருத்துவமனையில் அனுமதி
இதனால் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்தில் இருக்கேன் படாளம் போலீசார் விசாரணை