சித்தலிங்கமடம் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி:

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வயது பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க வேண்டி வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,

இந்த பேரணியானது முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று இல்லம் தேடி சென்று பெற்றோரை சந்தித்து பொதுமக்களிடையே, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் காலையில் சிற்றுண்டி, வழங்குதல் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் எதிர்காலத்தை வளமாக்குவோம், 5 வயது பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க வேண்டி சிறப்பு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு, நடைபெற்றது இதில் தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்