கோவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – கோவை பி.எப். அலுவலகம் முன்பு அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து வழங்கும் சலுகையை இழுத்தடிக்க கூடாது, குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, சிஐடியு, எச்.எம்.எஸ்., எல்.பி.எப் உள்ளிட்ட அனைத்து தொழில் சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
