கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் கணிசமாக மட்டுமே அணைக்கு வந்துக்கொண்டிருக்கிறது.. அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 40.67 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.. அணைக்கு விநாடிக்கு 290 கனஅடிநீர் வரத்தாகவும் அவை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.. வெளியற்றப்படும் நீரில் வெந்நுரை காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
