ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கடை ஒன்றில் புகுந்த சிறுத்தை ஐந்து கோழிகளை அடித்துக் கொன்றது. மீண்டும் இன்று கோழி கடைக்குள் நுழைந்த சிறுத்தை, கோழிகளை வேட்டையாடுவதற்காக சென்றபோது, அங்கிருந்து இளைஞர் செல்போன் மூலம் அதனை படம் பிடித்துள்ளனர்.