அம்பலம் போல நெருங்கிய ஈச்சர் லாரியின் ஓட்டுநர் சிறு காயமின்றி உயிர் தப்பினார். கேரளா நோக்கி பிளைவுட் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியும், காங்கேயம் நோக்கி தேங்காய் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஈச்சர் லாரி அப்பலம் போல நொருங்கியது. ஆனால் லாரி ஓட்டுநர் சின்ராஜ் சிறுகாயம் இன்றி அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரி ஓட்டுநர் ராம்ராஜனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். செட்டிபாளையம் போலீசார் விசாரணை.