கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு
ஹம்சகுட்டி மற்றும் அவரது 6 வயது மகன் ஹனன் ஆகியோர் ஜிம்முக்கு சென்று விட்டு திரும்பவும் வீட்டிற்கு புறப்படுவதற்காக தன்னுடைய மகனுடன் இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளார் அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது செல்போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கூற்று என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரியத் துவங்கியது இதை பார்த்த ஹம்ச குட்டி முன்னாள் நின்று கொண்டிருந்த தனது மகனை தூக்கி அப்புறப்படுத்தினார்
அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஸ்கூட்டரில் தீ மேலும் பரவாமல் அனைத்தும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தந்தை மகன் உயிர் தப்பினார்கள் இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
