10 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண் டெய்லர் மூலமாக கட்டாயபடுத்தி அளவெடுக்க வைத்ததாக பள்ளி ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்ய கோரியும், இனி ஆண் டெய்லர்கள் பயன்படுத்த கூடாது, பள்ளி நிர்வகித்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு SFI மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது