இந்த கூட்டத்தில் நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட் அன்ஜானி பிரசாத் கலந்து கொண்டு தயாரிப்புகள் குறித்து விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து பிளேனெட் கான்சியஸ் ஷொல்யூசன்ஸ் எனும் தலைப்பில் சஞ்சய் சதே, சடின் ரெய்னா உரையாற்றினர். மேலும் இந்நிகழ்வில் ஆர்எஸ்விபி ஆனந்தராமன், குரு ராகவேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.