
பரபரப்பான காலை நேரத்தில் 100 அடி சாலையில் பிரபல ஜவுளிக்கடை வாசலில் வைத்து காரைக்குடி பருப்பூரணி பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரை 400 மீட்டர் வரை விரட்டி சென்று தலையில் வெட்டி கொன்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை .
வழக்கிற்காக பிணையில் வந்தவர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு திரும்புபோது இரு சக்கர வாகனத்தை மறித்து துரத்தி துரத்தி பிரதான சாலை வரை ஓடிய வரை வெட்டி கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை