திருப்பூர் பெருமாநல்லூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் பூலுவபட்டி நால்ரோடு பகுதி அமைந்துள்ளது இந்த பகுதியில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி வந்த ஆம்னி காரும் கோபி சாலையில் இருந்து அவிநாசி சாலை செல்ல முயன்ற மற்றொரு காரும் வேகமாக மோதிய விபத்தில் ஆம்னி கார் குட்டிக்கரணம் அடித்து சாலையில் இழுத்துச் சென்றது
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் ஆம்னி கார் உருண்டு வருவதை கண்டு எகிரி குதித்து உயிர்த்தப்பினர்.
பின்னர் காவல் து
பின்னர் காவல் துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்னி காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.